குறும்பா கவுண்டர் பிறந்தநாள் PSD
file Download
அழகு இருந்தால் வருவேன்
என்றது காதல்..
பணம் இருந்தால் வருவேன்
என்றது சொந்தம்..
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன்
என்றது நட்பு இதுவே
உண்மையான நட்பு..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!
பூக்களின் எதிரி அழகிலே, நிலவுக்கு சொந்தக்காரி நிறத்திலே, குறும்புக்கார சிறுமி குணத்திலே, வாய் ஜால கில்லாடி பேச்சிலே, பாசமிகு தேவதை எங்கள் இதயத்திலே.
எம் வம்சத்தின் குலவிளக்கான என் செல்ல குட்டிக்கு இன்று பிறந்த நாளாம் என் பொன்னான நல்வாழ்த்துக்கள்.
Happy birthday kurumba gounder PSD file download link
Password:
Kurumbagoundernetwork