*பத்திரிகை செய்தி: ===============*
வணக்கம்,
தமிழகத்தில் எத்தனையோ பேரரசர்கள், சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள் என பலர் ஆட்சி செய்தார்கள். அதில் சில மன்னர்களின் வரலாற்று பெருமைகள் மட்டுமே இன்றளவும் நிலைத்து நிற்க்கிறது! அதைத்தான் நாம் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறோம், ஆனால் பல சிற்றரசர்களையும், குறுநில மன்னர்களின் வரலாறுகளை மறந்தும், மறைக்கப்பட்டும் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பது வெட்கக்கேடான செயல்....! அத்தகைய முன்னோர்களின் வீரம், ஆட்சித்திறன், போர் முறைகள் மற்றும் கலைத்திறன் போன்றவைகளை இன்றைய இளைஞர்களிடையே வெளிக்கொண்டு வரவேண்டும், நம் முன்னோர்களின் வரலாறுகள் பல தூசி படிந்து கிடக்கிறது, அதை மீட்டெடுத்து, வெளிக்கொண்டு வரவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம், அத்தகைய முயற்சியில் மக்கள் சமூகநீதி பேரவை தமிழகத்தில் தொடர்ந்து பண்பாட்டுத்தளத்தில் களமாடி வருகிறது, அத்தகைய செயலாக்க முயற்சியில் செஞ்சிக்கோட்டையை கி.பி1320முதல்1330 வரை அரசாட்சி செய்த பேரரசர் கோட்டிலிங்க குறும்பன் செஞ்சிக்கோட்டையினை மேலும் வலுப்படுத்தி நாட்டில் உள்ள திறமைமிக்க இளைஞர்களுக்கு போர்பயிற்சி அளித்து வீரம்செறிந்த படைத்திறனை உருவாக்கி அசப்பூர், பெலாங்குப்பம், குப்பம், சேந்தமங்கலம், போன்ற இடங்களில் கோட்டைகளை கட்டி படைகளை நிலைநிறுத்தி செஞ்சி பகுதியை சுற்றி பல ஏரிகள், குளங்களை உருவாக்கி நீர் தேக்கங்கள் மூலம் பாசனங்களை உருவாக்கி விவசாயத்தை செழிக்க வைத்து நல்லாட்சி புரிந்துள்ளார் என்பது வரலாற்று பதிவு அத்தகைய மன்னரின் பெருமைகளை நினைவுக் கூறும் வகையில் செஞ்சிக் கோட்டையை கட்டியாண்ட பேரரசர் கோட்டிலிங்ககுறும்பன் *புலிப்பாய்ச்சல்* பாடல் இன்று 12/03/2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு செஞ்சிக் கோட்டையில் இளைஞர்கள் படைசூழ *புலிப்பாய்ச்சல்* பாடலின் ஒலி பேழையை *மக்கள் சமூகநீதி பேரவை* சார்பில் வெளியிடப்படுகிறது,
*சமூகநீதிப்போராளி* தமிழ்மிகு *இரா.தமிழ்மனோகரன்.,B.A.,B.L.,*
*மாநிலத்தலைவர்* அவர்களின் ஆணைக்கிணங்க
தலைமை வகிப்பவர்...
தமிழ்மிகு *முருகன்*
மாவட்டச்செயலாளர்,
தி.மலை மாவட்டம்.
முன்னிலை...
*இளம்போராளி* தமிழ்மிகு
*செ.கோவிந்தன்* மாநில பொதுச்செயலாளர்.
ஒளிப்பேழை வெளியிடுபவர்...
திருவண்ணாமலை *குறும்பர் மடத்தின்* நிர்வாக *தலைவர்* மரியாதைக்குரிய தமிழ்மிகு *நாராயணசாமி* அவர்கள்.
ஒலிப்பேழை பெறுபவர்கள்...
தமிழ்மிகு *கோவிந்தராஜ்* தி.மலை மாவட்டத்தலைவர்.
தமிழ்மிகு *பிரகாஷ்*
இளைஞரணி செயலாளர்,
தி.மலை மாவட்டம்,
தமிழ்மிகு *சேட்டு*
இளைஞரணி துணைத்தலைவர்,
தி.மலை மாவட்டம்.
ஆகியோர் ஒளிப்பேழை பெற்றுக்கொள்கின்றனர்.
விழா ஒருங்கிணைப்பாளர்கள்...
தமிழ்மிகு.
திருமதி *சுமதி*
மாநில பொருளாளர்,
திண்டுக்கல் மாவட்டம்.
தமிழ்மிகு திருமதி *ராதா*
மாநில மகளிரணி துணைத்தலைவர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
தமிழ் மிகு. மீனாட்சி சுந்தரம்,
மாநில தொல்லியல் வரலாற்று அணி செயலாளர்.
ஈரோடு.
தமிழ்மிகு, *இரா.துரைசாமி*
மாநில இணைஅமைப்பாளர்,
கடலூர் மாவட்டம்.
தமிழ்மிகு *லட்சுமணன்*
மாவட்டச்செயலாளர் மற்றும்
மாநில விவசாய அணித்தலைவர்,
சேலம் மாவட்டம்,
தமிழ்மிகு
*கண்ணன்* மாவட்டச்செயலாளர் தருமபுரி,
தமிழ்மிகு
*பூபதி*
மாவட்டத்தலைவர்,
தருமபுரி(கி),
தமிழ்மிகு *பச்சமுத்து*
மாவட்டத்தலைவர்,
சேலம் மாவட்டம்,
தமிழ்மிகு *பிரபு*
மாவட்டச்செயலாளர்.
கடலூர் மாவட்டம்,
தமிழ்மிகு *து.சந்திரசேகர்*
மாநில செய்தித்தொடர்பாளர்
கடலூர் மாவட்டம்.
தமிழ்மிகு *பிச்சைவேல்*
மாவட்டச்செயலாளர்,
திருச்சி மாவட்டம்.
தமிழ்மிகு *சிவக்குமார்*
மாவட்டச்செயலாளர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்,
தமிழ்மிகு *ராமசாமி*
மாவட்டத்தலைவர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
தமிழ்மிகு.
*தேவேந்திரன்*
காரிமங்கலம் ஒன்றியத்தலைவர்,
தருமபுரி மாவட்டம்,
இந்த ஒலிப்பேழை வெளியீட்டு விழா திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட *இளைஞர்கள்* *தலைமையில்* *எழுச்சிமிகு விழாவாக* நடைபெறவுள்ளது,
இந்த விழாவில் கலந்து கொள்ள வரும் இளைஞர்கள் பெயர் சேர்க்கப்படும்.
மக்கள் சமூகநீதி பேரவை,
தமிழ் நாடு