Kurumba gounder varalaru

Kurumbagoundernetwork 27 குரும்பர் .-- மலையாளத்திலும் , நீலமலையிலும் உள்ள குரும்பர் புன விவசாயம் செய்பவர்கள் ; மைசூரிலும் பெல்லாரியிலும் உள்ள குரும்பர் இடையாகள் ; ஊராலி குரும்பர்கள் பானையையும் , உலோகப் பொருட் களையும் செய்பவர்கள் . குரும்பர்களில் மிகப் பழமையானவர்கள் காடு குரும்பர் , ஜென்குரும்பர் , வெட்டு குரும்பா ஆவர் . இவர்கள் காடு களில் கிடைக்கும் கிழங்கையும் , தேனையும் வேட்டையாடிய மிருகங் களையும் கொண்டு வாழ்கின்றனர் . இவர்கள் தாங்கள் வசிக்கும் இடத் திற்கு ஏற்றாற்போல் , தமிழ் , கன்னடம் , மலையாளம் போன்ற மொழியைப் பேசுகின்றனர் . தென் இந்தியாவிலேயே மலபாரில் வைநாட் தாலுகா விலுள்ள ஊராலி குரும்பர்கள் தான் சக்கரம் இல்லாமல் கையினால் குடையும் முறையில் பானைகளைச் செய்கின்றனர் . சக்கரம் இல்லாமல் பானைகள் செய்யும் முறைகள் உலகில் அந்தமானியர் , நாகர்கள் போன்ற சில பழங்குடிகளிடையேயும் , அமெரிக்க பழங்குடிகளிடையேயும் காணப்படுகிறது

Kurumbagoundernetwork

Kurumbagoundernetwork .

Post a Comment

Previous Post Next Post

Pallavar vamsam kurumba gounder varalaru

Contact Form