Kurumba gounder varalaru

Kurumbagoundernetwork 🎈இந்த தலைப்பை பற்றி பேசலாமா🎈


1)அரசு நமது சாதியை சரியாக எழுதி அழைக்கிறதா ?? 


✨ஆம்✨      ⭐ இல்லை⭐


2) நமது சாதியை  பல பெயர்களில் அழைத்தாலும் எந்த பெயருக்கு ஆதாரம் உள்ளது ?? 


A)  குறும்பர் .

B)  குறும்பா ..

C)  குறுமன்ஸ் ...

D)  குறும்பகவுண்டர் ....

E)   குறும்ப இடையர் .....


3) 🔰 குறும்பர் கோட்டை 🔰  கேள்வி பட்டிருக்கிறோம்  ஆதாரங்களும்  உள்ளன......

அது என்ன *குறும்ப கவுண்டர்* கோட்டை கேள்வி பட்டிறீக்கிரா.....


4)🔰 குறும்பர் 🔰வரலாற்று புத்தகம் கேள்விபட்டிருக்கிறோம்  ...                                ** குறும்பா **  என்ற வரலாற்று புத்தகம் கேள்வி பட்டிறீக்கீரா.........


5) 🔰 குறும்பர் 🔰கள் பல்லவர் என்று கேள்விபட்டிருக்கிறோம் பல்லவர்                 ** குறும்பகவுண்டர் ** என்று கேள்வி பட்டிறீக்கீரா............


6) 🔰குறும்பர் 🔰என்று தான் வரலாற்றில் குறுப்பிடபடுகிறது.

** குரும்பர் **                என்றோ                                   ** குறுமன்ஸ் **            என்றோ                                                          ** குறும்பகவுண்டர் ** என்றோ  குறிப்பு உள்ளதா.........??


எது சரி எது தவறு.... 



*எனவே பழசை மறக்காதே !!*.


 *பழசை  🔰நீயே🔰மறைக்காதே!!!*..


( ஆஸ்த்திக்கு ) ஆசப்பட்டு (( அடையாளத்தை )) இழக்காதே....🔰🔰

    Kurumbagoundernetwork

   

Kurumbagoundernetwork

Post a Comment

Previous Post Next Post

Pallavar vamsam kurumba gounder varalaru

Contact Form